May 3, 2024

இர ண்டு மகள்க ள் இருந்து ம் நடி கை மீது வந் த காத ல் ..!! இரண் டாவ து கல்யாண த்தி ற்கே தயா ரான சூப்ப ர் ஸ் டார் ..!! அ ப்ப இப்படி யொ ரு கூத் து நடந் ததா ..?? வெ ளிவ ந்த உண் மை ..!!

தமிழ் சினிமாவை பொருத்தவரை கமல்ஹாசன் தான் அதிக கிசுகிசுவின் சிக்கியுள்ளார் என்று அனைவரும் நினைப்பார்கள் . ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும்  பல வேலைகளை செய்து இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று . அந்த வகையில் லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ரஜினிக்கு இரண்டு மகள்கள் இருந்தன ர் .  அப்படி இருந்தும் கூட இன்னொரு நடிகை மீது காதல் வயப்பட்டுள்ளார் நடிகர் ரஜினி.

அவர் வேறு யாருமில்லை நடிகை அமலா தான்.  கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அமலா .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அமலா ரஜினியுடன் இணைந்து,

சிவா, வேலைக்காரன் , கொடி பறக்குது போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் . அப்படி அவருடன் நடிக்கும் போது ரஜினிக்கு அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது.  இதன் பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டிருக்கிறார் ரஜினி . இதனால் தன்னுடைய மனைவியை ,

விவாகரத்து செய்யலாம் என்ற முடிவிற்கே வந்து விட்டாராம் ரஜினிகாந்த் .  இதன்பிறகு இதையெல்லாம் கேள்விப்பட்ட இயக்குனர் கே பாலச்சந்தர் ரஜினியை அழைத்து அறிவுரை சொல்லி இருக்கிறார்.  மேலும் ஒழுக்கமாக இருந்தால் மட்டும்தான் சினிமாவில் ஜொலிக்க முடியும்,

அதை விட்டுவிட்டு இதுபோன்று செய்தால் உன்னுடைய எதிர்காலமே வீணாக போய்விடும், குடும்பமும் தலைகிழாக மாறிவிடும்  என்று கூறி யிருக்கிறார் இயக்குனர் கே பாலச்சந்தர்  . இதன் பிறகு தான் ரஜினிகாந்த்  தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *