May 10, 2024

அப்ப டி இமான் , இப்ப இந்த நடிகரா ..?? அடுத்த பிரச்சனையில் சிக்கிய சிவகார்த்திகேயன் ..!! பாவம்யா மனுஷன் ..!!

தமிழ் சினிமாவை கலக்கிவரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் மேலே வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் . அப்படி ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்தியன் ஒரு கட்டத்தில் நடிகராகவும் அறிமுகமானார் . அப்படி அறிமுகமான குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ,

ரசிகர்களின் பேவரைட் நடிகராக மாறினார் நடிகர் சிவகார்த்திகேயன் . குறிப்பாக இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்து வருகிறது.  இப்படி நல்ல பெயருடன் இருந்து வந்த சிவகார்த்திகேயன் டி இமான் சர்ச்சையில் ,

சிக்கி சின்னா பின்னம் ஆனார் . இதனால் சிவகார்த்திகேயனின் பெயர் அப்படியே சேதாரம் ஆனது . இந்நிலையில் இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் அடுத்த பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன் . அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ,

உருவாகி வரும் புதிய படத்தை கமல்ஹாசன் தான் தயாரித்து வருகிறார் . ஆனால் இந்தப் படத்திற்காக போட்ட பட்ஜெட்டை விட 25 கோடி ரூபாய் அதிகமாகி விட்டதாம் . இதனால் வேறு வழி இல்லாமல் சிவகார்த்திகேயனின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்வதாக ,

முடிவு செய்துள்ளாராம் கமல்ஹாசன்.  இதனால் இந்த படத்திற்காக சம்பளத்தை குறைத்தால் அடுத்த படத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தில் இருந்து வருகிறாராம்  நடிகர் சிவகார்த்திகேயன்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *