May 1, 2024

மீண் டும் 30 வயது க்கே போ க நினை க்கு ம் கம ல் ..!! 68 வ ய சாகியும் வெ றி அடங் கல போ ல ..!! இத ற்கு தா ன் அமெ ரிக் கா செ ன்றா ரா ..?? வெளி வந் த உ ண் மை ..!!

கடந்த வருடம் வெளியான விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் அதுவரை சினிமாவை விட்டு விலகி இருந்த கமல்ஹாசன் இந்த படத்திற்கு பிறகு தான் பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டு வருகிறார்.  அந்த வகையில் தற்போது இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் ,

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் கமல்.  இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர்  மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.  இப்படி இருக்கும் நிலையில்,

மீண்டும் 30 வயதுக்கே  போக உள்ளாராம் கமல்ஹாசன்.  இதற்கு காரணம் என்னவென்றால் கமல்ஹாசன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் 30 வயது இளைஞனாக நடிக்க இருக்கிறாராம்.  இதற்காகத்தான் தற்போது அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறாராம்.  அந்த வகையில்,

இளமை தோற்றத்தை பெறுவதற்கான முயற்சியை அமெரிக்காவில் செய்து வருகிறாராம் கமல்ஹாசன்.  இதையெல்லாம் முடித்துவிட்டு தான் மீண்டும் சென்னைக்கு திரும்புவாராம்.  குறிப்பாக படத்திற்கு படம் வித்தியாசமான விஷயங்களை அறிமுகம் படுத்தி வைக்கும்,

கமல்ஹாசன் இந்த படத்தில் எப்படி 30 வயது இளைஞனாக வரப்போகிறார் என்று ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர் . இதைப் பார்த்த ரசிகர்கள் 68 வயதாகியும் கூட இன்னும் அதே வேகத்துடன் இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *