May 6, 2024

“தூ ங்கு மூஞ் சி “அஸ்வி னுக் கு வி ரை வில் டும் டும் டும் ..!! பொ ண்ணு யா ர் தெரி யு மா ..?? புடிச் சாலு ம் புளியங் கொ ம்பாக பிடித் து விட்டா ரே ..!! வெ ளிவ ந்த தக வல் ..!!

அஸ்வின் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,நெருங்கி வா முத்தமிடாதே, ஓ காதல் கண்மணி, என்னை நோக்கி பாயும் தோட்டா, ஜூலை காற்றில், ஆதித்யா வர் மா ,ஓ  மணப்பெண்ணே போன்ற படங்களில்  சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார் அஸ்வின் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது,

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான்.  இந்த நிகழ்ச்சி தான் இவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது . இதன் பிறகு தான் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளும் அமைந்தது . அந்த வகையில் கடந்த வருடம் வெளியான,

என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் முலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் அஸ்வின்.  ஆனால் இந்த படத்தின் பிரஸ் மீட்டில் இவர் பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.  இதன் பிறகு “தூங்கு மூஞ்சி “அஸ்வின் என்று அழைக்கப்பட்டு வந்தார்.  இதன்பிறகு,

தன்னுடைய தவறை உணர்ந்த அஸ்வினுக்கு சமீபத்தில் வெளியான செம்பி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது . இதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் 32 வயதான அஸ்வின் பிரபல தயாரிப்பாளரின்,

மகளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் அந்த மணப்பெண் யார் என்ற விபரம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.  இதை பார்த்த ரசிகர்கள் புடிச்சாலும் புளியங்கொம்பாக பிடித்து விட்டாரே  என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *