April 29, 2024

நயன் தாரா வை காலி பண் ண பிளா ன் போ ட்ட கீர்த்தி சுரே ஷ் ..!! கடை சி யில் இவ ரும் இப் படி மாறி வி ட்டாரா ..?? அப் படி என் ன செய் தார் தெரி யு மா ..??

தமிழ் சினிமா உலகில் லேடி  சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கலக்கி கொண்டு இருப்பவர்தான் நடிகை நயன்தாரா . ஐயா படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை தொடங்கிய நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் . அப்படி தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் ,அஜித், சூர்யா, விக்ரம் ,

போன்ற பல நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்  நடிகை நயன்தாரா . இப்படி முன்னணி நடிகையாக கலக்கிக்கொண்டு வந்த  நயன்தாராவுக்கு  திருமணமான பிறகு அவருடைய மார்க்கெட் கொஞ்சம் சரிய தொடங்கியது.  இப்படி இருக்கும் நிலையில் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை ,

பிடிப்பதற்கு ஸ்கெட்ச் போட்டு வருகிறாராம்  பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை கீர்த்தி சுரேஷ் தான் . அந்த வகையில் சமந்தா சினிமாவை விட்டு விலகி விட்டார் என்பதாலும்,  நயன்தாராவுக்கு மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாலும்,

தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்  நடிகை கீர்த்தி சுரேஷ்.  அந்த வகையில் நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம் . அதனால் அவருடைய இடத்தை பிடிப்பதற்காக ஒரு படத்திற்கு மூன்று கோடி சம்பளம் வாங்கி வந்த  நடிகை கீர்த்தி சுரேஷ்,

தற்போது ஆறு கோடி சம்பளம் கேட்கிறாராம் . அதுமட்டுமில்லாமல் நயன்தாராவை விட கீர்த்தி சுரேஷ் தான் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கிறாராம் . இதனால் அவரின் இடத்தை கீர்த்தி சுரேஷ் பிடித்தாலும் பிடிப்பார் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *