April 29, 2024

கொ ஞ்சி விளை யாட ஒரு ம கள் இ ல் லையே ..!! விவா கரத்து க்கு மு ன்பே வரு த்தப் பட்ட தனு ஷ் ..!! இவரு க்கு இப்ப டியொ ரு ஆசை யா ..?? அவ ரே கூறிய தக வ ல் ..!!

தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருபவர் நடிகர் தனுஷ் . துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை தொடங்கிய தனுஷ் இன்று தமிழ் சினிமாவிலேயே ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார்.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகான ஐஸ்வர்யாவை,

திருமணம் செய்து கொண்டார் தனுஷ்.  திருமணமான இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளன ர் . மேலும் திருமணமாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இருவரும் நன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர் . பின்னர் இருவருக்கும் இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை,இருவரும் திடீரென ,

விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . அப்படி இருவரும் பிரிந்த பிறகு அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர் . அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . ஐஸ்வர்யாவும் லால் சலாம் என்ற படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார் .இப்படி இருக்கும் நிலையில் ,

சில வருடங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்த தனுஷ் தனக்கு மகள் இல்லையே என்று வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது . அந்த வகையில் அவர் கூறியதாவது , அண்ணன் செல்வராகவனின் மகள் பெயர் லீலாவதி.  அவருடைய அப்பா அம்மாவுக்கு பிறகு என்னை தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.  அவளுக்கு நான்,

என்ன பண்ணினாலும் ரொம்ப பிடிக்கும் . என்னுடைய மிகப்பெரிய ரசிகை . எனக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.  இருந்தாலும் மகள் இல்லையே என்ற வருத்தம் ரொம்ப நாட்களாக இருந்தது . ஆனால் லீலாவதி பிறந்ததற்கு பிறகு அந்த வருத்தம் குறைந்துவிட்டது என்று கூறியிருந்தார் நடிகர் தனுஷ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *