May 1, 2024

பலரு ம் பார் த்திடா த கா மெடி நடி கர் கிங் கா ங் கின் அழ கிய குடும் ப புகை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

தமிழ் சினிமா உலகில் துணை காமெடி நடிகர்களாக நடித்து பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர்தான் காமெடி நடிகர் கிங் காங் . சங்கர் ஏழுமலை என்ற இயற்பெயர் கொண்டவர் சினிமாவிற்காக கிங்காங் என்று பெயரை மாற்றிக் கொண்டார் .  கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான நெத்தியடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான கிங்காங் ,

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது கடந்த 1990 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அதிசய பிறவி படத்தின் மூலம் தான்.  இந்த படத்தில் ரஜினியின் முன்பு இவர் ஆடிய பிரேக் டான்ஸ் ,

ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தது . அதுவும் அப்போது இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்தார்கள்.  இதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் காமெடி மேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் கிங்காங்.  குறிப்பாக இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் ,

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதுவும் இவர் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கிங் காங்.   திருமணமான இவர்களுக்கு,

இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடா த காமெடி நடிகர் கிங் காங்கின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலா கி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *