February 24, 2024

மறுபடியும் அதே கெட்டப்..!! அதே மாதிரி கதை ..!! ரஜினியின் கெட்டப் லீக் ஆகிய சம்பவம் ..!! ரஜினியின் 171 பட கெட்டப் இதான் ..!! ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்திய சூப்பர் ஸ்டார்..!!

சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்த்    நடிப்பில்   தற்போது   ஜெயிலர்   திரைப்படம்   தயாராகி    வருகிறது. அடுத்ததாக   ரஜினி   நடிக்கும்   தலைவர்   1 70   படத்தை,   ஜெய் பீம்   படத்தின்    இயக்குனர்   த.செ. ஞானவேல்    இயக்கி,   லைக்கா   புரொடக்ஷன்  தயாரிக்க   உள்ளது   என்ற   அதிகாரப்பூர்வ அறிவிப்பு   இன்று   வெளியானது.  தலைவர்   170   படத்தை   இயக்குவதற்கு    நிறைய    முன்னணி இயக்குனர்கள்   போட்டி   போட்டுக்   கொண்டிருந்தாலும்,

ஜெய் பீம்   பட   இயக்குனரின்   கதை ரஜினிக்கு   மிகவும்   பிடித்து   போனதால்,   அவர்தான்   படத்தை   இயக்க   வேண்டும்    என  அடம்   பிடித்திருக்கிறார்.   அதிலும்   இந்த  படத்தில்   ரஜினி மறுபடியும்   அதே   கெட்டப்பில்   நடிக்க   உள்ளார்.   படத்திற்கு   அனிருத்    இசையமைக்க உள்ளார்.   இந்தப்   படமும்   ஜெய் பீம்   போன்று   உண்மை   சம்பவங்களை   மையமாக   வைத்து

உருவாகும்   என்றும்   கூறப்படுகிறது.  இதில்   ரஜினி   போலீஸ்   கெட்டப்பில்   மிரட்ட    போகிறார். இந்தப்   படத்தில்   ரஜினியுடன்   பல   முன்னணி   நடிகர்களும்   இணைந்து    நடித்து மிகப்பிரமாண்டமாக   தயாரிக்க   திட்டமிட்டுள்ளனர்.  அதிலும்   உண்மை  சம்பவங்களை படமாக்குவதில்   கெட்டிக்காரராக   இருக்கும்   ஞானவேல்   ‘தலைவர்   170’   படத்திலும்

ரஜினியை   வைத்து   ஒரு   சம்பவம்   செய்ய   காத்திருக்கிறார்.   இதன்   தொடர்ச்சியாக ரஜினியின்   171  -வது   படத்தை   கைப்பற்றும்   ரேஸில்   மூன்று   இயக்குனர்கள்   இருந்தனர். இந்த 3   இயக்குனர்களில்    ஒருவருடைய   கதை   ரஜினிக்கு   மிகவும்   பி டித்துப்   போனதால் தலைவர்  171 வது   படத்தின்   இயக்குனரையும்   இப்பவே   முடிவு   செய்துவிட்டாராம்.

கண்ணும்கண்ணும்    கொள்ளையடித்தால்   படத்தின்   இயக்குனர்   தேசிங்   பெரியசாமி   மற்றும்   டான் பட   இயக்குனர்   சிபி   சக்கரவர்த்தி   மற்றும்   லவ்   டுடே   படத்தை   நடித்து   இயக்கிய   பிரதீப் ரங்கநாதன்    மூவரின்   ரஜினியிடம்   கதை   சொல்லி    உள்ளனர்.   ஆனால்   இவர்களுள்    பிரதீப் ரங்கநாதனின்   கதை   ரஜினிக்கு   மிகவும்   பிடித்து   போனதால் 

 சமீபத்தில்   அவரை   சந்தித்து பேசினார்.   ஆகையால்   நிச்சயம்   தலைவர் 171   வது   படத்தை   பிரதீப்   ரங்கநாதன்   தான் இயக்கப்  போகிறார்.இதனை   ஏஜிஎஸ்   எ ன்டர்  டெயின்மென்ட்,   லைக்கா,   சன் பிக்சர்ஸ்   போன்ற   மூன்று முன்னணி   தயாரிப்பு   நிறுவனங்களில்   ஏதாவது   ஒரு   நிறுவனம்   தயாரிக்க   உள்ளது.   

இது குறித்து   அதிகாரப்பூர்வ   அறிவிப்பு   நல்ல   நாளில்   விரைவில்   வெளியிட   படக்குழு முடிவெடுத்துள்ளது.   ஜெயிலர்   படத்திற்கு   பின் ‘  தலைவர்   170’   அதன்   பின் ‘  தலைவர்    171’ என ரஜினிகாந்த்  நடிக்கும்   படங்களின்   இயக்குனர்களை   சூப்பர்   ஸ்டார்   கச்சிதமாக   தேர்வு செய்து   தன்னுடைய   ரசிகர்களை   குஷிப்படுத்தி    உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *