May 3, 2024

விஜய்யின் அண்ணன் மகளா இது ..?? 18 வயதிலேயே கவர்ச்சி விருந்து வைக்கும் பிரபலம் ..!! வெளியான புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த பொங்கலுக்கு தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாரிசு . இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ராஸ்மிகா மந்தனா ,ஜெயசுதா, சங்கீதா ,பிரகாஷ்ராஜ் ,பிரபு ,யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராமன் போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்திருந்தனர்.  தில் ராஜு தயாரித்த இந்த படத்திற்கு ,

தமன் இசையமைத்திருந்தார்.  குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை தான் பெற்றது . ஆனால் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்தது வாரிசு திரைப்படம்.  மேலும் இந்த படத்தில் ,

விஜய்யின் அண்ணன் மகளாக நடித்திருந்தவர் தான் நடிகை சஞ்சனா திவாரி . இந்த படத்தில் ஆரம்பத்தில் விஜய்யை  வெறுக்கும் அண்ணன் மகளாக நடித்து பின்னர் அவருடைய பாசமான மகளாகவே மாறுவார் சஞ்சனா திவாரி.  கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான,

ஹேர் இஸ் பாலிங் என்ற படத்தின்  மூலம் அறிமுகமான சஞ்சனாவுக்கு வாரிசு தான் இரண்டாவது திரைப்படம்.  இப்படி இருக்கும் நிலையில் 18 வயதான சஞ்சனா இப்போதே ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.  இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *