April 23, 2024

அடு த்த ஹீ ரோ யின் ரெடி ..!! நடி க ர் அர் ஜுனி ன் இளைய மக ளா இவ ங்க ..?? வெளி யா ன புகைப்ப டத் தை பார் த்து வாய் ப்பி ளந்த ரசிக ர்க ள் ..!!

தமிழ் சினிமா ரசிகர்களால் “ஆக்சன் கிங்” என்று கொண்டாடப்படும் நடிகர் தான் அர்ஜுன்.  நன்றி என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அர்ஜுன். பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து பல ஆக்சன் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகர் அர்ஜுன் . மேலும் இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார் .

இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார் அர்ஜுன் . திருமணமான இவர்களுக்கு  இரண்டு மகள்கள் உள்ளன ர் . இதில் பலருக்கும் அர்ஜுனன் முதல் மகளை தெரியும் . ஆனால் அவருடைய இரண்டாவது மகளை அஞ்சனாவை  ,

பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.  இப்படி இருக்கும் நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அர்ஜுனனின் இளைய மகள் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் அர்ஜுனன் மகளா இது .? இவர் ஹீரோயினாகவே  நடிக்கலாமே என்று கூறி வருகின்றனர் …

 

 

View this post on Instagram

 

A post shared by Anjana Arjun (@anj204)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *