April 28, 2024

நா ன் நடி த்த படத் தை என் னோட குடும்ப த்தோ டு பார் த்தே ன்..!! ஒ ரு நடிகை யாக நா ன் பெரு மை கொள் கிறே ன் ..!! வெளிப் படையா க சொ ல்லிய நடி கை தம ன் னா ..!!

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா . ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்த பிரபலமான தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கல்லூரி, படிக்காதவன் ,அயன், கண்டேன் காதலை, பையா ,

சிறுத்தை , வேங்கை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை தமன்னா . அதோடு  இவர் தமிழ் ,தெலுங்கு, மராத்தி, கன்னடம் ,ஹிந்தி என பல மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வந்தார்.

ஆனால் சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த தமன்னா அந்த மாதிரி நடிகையாகவே மாறிவிட்டார் . அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஜி கர்தா , லஸ்ட் ஸ்டோரீஸ் 2 போன்ற இரண்டு தொடர்களிலும் முகம் சுளிக்கும் காட்சிகளில் நடித்து,

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நடிகை தமன்னா . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்தாராம் நடிகை தமன்னா.  அந்த வகையில் லஸ்ட்  ஸ்டோரீஸ் 2  படத்தை என்னுடைய குடும்பத்துடன் பார்க்கும் போது மிகவும் சிரமப்பட்டேன் , இன்னும்,

சொல்லப்போனால் அசாவுக்கரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றும் கூறியிருந்தார் நடிகை தமன்னா . இருந்தாலும் நான் ஒரு நடிகையாக அதில் நடித்ததில் என்னை நினைத்து நானே மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை தமன்னா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *