என் ன ஐஸ் வர்யா இதெ ல் லாம் ..?? அப்பாவு க்காக கதை யை ஆட்டை யப்போ ட்ட மக ள் ..!! க தை திரு ட்டு சர்ச் சையில் மாட் டிய லா ல் ச லாம் ..!! வைர லாகும் தகவ ல் உ ள் ளே ..!!
சூப்ப ர் ஸ்டார் ரஜி னிகாந் தின் மூத்த ம கள் தான் ஐ ஸ்வர்யா . 3 , வை ராஜா வை போன் ற திரை ப்படங்க ளை இயக்கிய ஐஸ்வ ர்யா பல வருடங்கள் இ டைவே ளை க்குப் பிற கு லா ல் ச லாம் என்ற படத் தை இயக்கி க் கொண்டு வருகி றார் . இ ந்த படத்தி ல் விக்ரா ந்த், விஷ் ணு விஷா ல் போன்ற பிரப லங்கள் முக்கி ய கதாபா த்திரத்தில் ந டிக்க உள்ளனர் . அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்த ப டத் தில்,
ஒரு சிறப்பு கதாபா த்திரத் தில் நடிக்க இ ருக்கிறா ராம். ஏற் கனவே சமீபகால மாக க தை திரட்டு வழக்கில் பல இயக் குனர் கள் மாட் டிக் கொண்டு முடி த்து வருகின்றன ர் . அந் த வ கையில் த ற்போது ஐஸ்வர் யாவும் இ ந்த கதை திருட் டு சர்ச் சையில் சிக்கியுள்ளா ர் . அந் த வகை யில் லால் ச லாம் படத் தின் ,
கதை யும் இயக்கு னர் பா லு மகேந்தி ராவிட ம் உதவி இ யக்குனராக ப ணியாற்றி வந் த மோகன் என்பவரு டைய கதை யும் ஒ ன்றாக இருப்பதா க கூறப்ப டுகிறது . அப்படி கடந்த ஆண் டு கால்பந்து விளை யாட்டை மை யமாக வைத்து உ ருவாக்கி ய கதை யை எடுக் க வே ண்டும் என்று லை க் கா நிறுவ னத்தி ற்கு ,
கதை யை அனுப்பி வை த்திருக்கிறா ர் மோகன் . ஆனால் அவர்கள் எந்த ஒரு பதிலும் சொல்ல வில்லையாம் . இத ன் பிறகு தான் அந்த கதையை யே அப் படியே மா ற்றி கி ரிக்கெ ட் கதையாக ஐ ஸ்வர்யா எடுக் க உள்ளதா கவும் கூறப்ப டு கிறது. இத னால் தன்னு டைய க தையை ஐஸ் வர்யா காப் பியடித் ததாக ,
கூறியிரு ந்தார் மோ கன் . அப்படி இருந்து ம் கூட ஐஸ்வ ர்யா எழுதிய க தைக்கு ம் மோக ன் எழுதிய க தைக் கும் சம்பந் தமி ல்லை எ ன்று ப தில் கிடைத் துள்ள து. இ ருந்தாலும் லால் ச லாம் படம் தொ டங்கியதில் இருந்தே பல்வே று சர்ச்சை களை சந்தித் து வ ருவ தால் வி ரைவி ல் உண் மை வெளிவரும் என்று கூற ப்ப டுகி றது…