May 4, 2024

த ன்னுடை ய மகளுக் கு “நயன்தா ரா வின்” பெய ரை வைத் த பிரபு தே வா ..!! அட, இ வர் இன் னும் நய ன்தா ராவை மறக் கலை யா ..?? வெளி யான தகவ லால் குழப் பத்தில் ரசி கர் கள் ..!!

பிரபுதேவா ஓர் இந்திய சினிமாவை கலக்கி வரும் நடன கலைஞர் , நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார்.  ஆரம்பத்தில் துணை நடன கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரபுதேவா கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான இந்து என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதலன் ,மிஸ்டர் ரோமியோ,

மின்சார கனவு ,நாம் இருவர் நமக்கு இருவர் ,காதலா காதலா, வானத்தைப்போல போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  இதனிடையே ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா . திருமணமான இவர்களுக்கு,

மூன்று மகன்கள் இருந்தனர்.  ஆனால் அதில் ஒரு மகன் தன்னுடைய 13 வது வயதிலேயே உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் . இப்படி இருந்த நேரத்தில் நயன்தாரா மீது காதல் வயப்பட்டார் நடிகர் பிரபுதேவா . மேலும் இவரை இரண்டாவது திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்த,

நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.  இதன்பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு ஹிமானி என்ற மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரபுதேவா . இந்நிலையில் திருமணமான இவர்களுக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை,

ஒன்று பிறந்தது.  அந்த குழந்தைக்கு தற்போது பிரபுதேவா நயன்தாராவின் பெயரை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் இது உண்மையா .? இல்ல வதந்தியா என்று குழப்பத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *