April 24, 2024

உன் இஷ்டத்துக்கு நடிக்க முடியாது ..!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கே கண்டிஷன் போட்டா அட்லி ..!! இந்த நடிகை மாதிரி காட்டனா தான் வாய்ப்பு இல்லன இல்லை ..!! இந்த நடிகை மாதிரியா இதுக்கு நடிக்காமயே இருக்கலாம் ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா இவரை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருவார்கள். பொதுவாக தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு இணையாக நடிக்க கூடிய ஒரே நடிகை அது நடிகை நயன்தாரா தான் அந்த அளவிற்கு நடிப்பின் அரசியாக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா.

இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா அவர்கள் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் இந்த படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் அட்லி அவர்கள் நடிகை நயன்தாராவுக்கு சில கண்டிஷன் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகர் ஷாருகான் அவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடி வசூலையும் ஈட்டியது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே மிகவும் அதிகமான கவர்ச்சியில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படம் வெற்றி பெறவே தற்போது நடிகர் ஷாருக்கான் அவர்கள் ஜவான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனால் ஜவான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் பதான் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் எப்படி கவர்ச்சி அதிகமாக காட்டினார்களோ அதே போல ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கவர்ச்சி அதிகமாக காட்ட வேண்டும் என சில கண்டிஷன் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பில்லா திரைப்படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா எந்த ஒரு திரைப்படத்திலும் கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கவர்ச்சியில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதற்கு முன்பு அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்

ஆனால் தற்போது அவர் இயக்குனர் விக்னேஷ் அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அது மட்டுமில்லாமல் இவருக்கு இரண்டு குழந்தையும் இருக்கிறது இந்த நிலையில் தன்னுடைய படத்தில் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று கண்டிஷன் போடுவது சரி இல்லை என பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *