சூர்யா அண்ணா தான் எனக்கு அம்மா அப்பா…!! நடிகர் சூர்யா சொன்ன அந்த இரண்டு வார்த்தைகள்..?? நடிகர்சூர்யாவை கடவுள் இடத்தில் வைக்கும் ரசிகர்கள்..??இதுதான் காரணமா..!!
ஒ ரு சி ல ந டிகர்கள் மட் டு ம் தான் வாழ்க் கையில் எ ன்றுமே மற க்க முடி யாத உத விக ளை செய் து வரு கி றா ர்க ள் . தமிழ் சி னி மா உல கில் உ ச்ச ந ட்ச த்தி ர ங்களி ல் ஒ ரு வரா க ஜொ லி த்து வரு கிறா ர் சூ ர் யா . ச மீ பத்தில் ஞா னவேல் இயக் கத் தில் சூ ர் யா ந டித்த ஜெய் பீம் தி ரைப்ப ட ம் ஓடி டி தளத்தில் வெளியா கி மக்க ளிடை யே ந ல் ல வர வே ற்பை பெ ற்ற து. இப் ப டம் மக்க ளி டை யே நல் ல வ ரவேற் பை பெற் றா லும், ச மூக த் தின் சில பிரிவி னரி டையே வெறுப்பை சம்பாதித்தது.
இ ப் போது இ ரு க்கும் ந டிக ர்கள் ப ல ரு மே ப ல ஏழை கு ழந் தை களை ப டிக்க வை த்து வ ரு கிறார் கள். அ ந்த வகை யி ல் நமது நடி கர் சூர்யா ஒ ரு ந டிகரா க ம ட்டு ம ல்லா மல், அகரம் அறக்கட் டளை யை நட த்தி வரு கி றா ர்..இந் நிலை யில் அகரம் அ றக் க ட் டளை மூ லம் ப டித் த மாணவி ஒ ருவ ர் மாபெரு ம் சாத னை படை த்து ள் ளார் என் ற தக வ ல் த ற் போ து சமூக வ லைதள ங் க ளில் வை ர லா கி வரு கி ற து .
கி ருஷ் ணவேணி அக ரம் டி ரஸ்ட் மீடியாவி ல் தே ர்ச்சி பெ ற் ற மாணவி. இ வர் கரூர் மா வட்டம் ச ம த்து வபுர த் தை சே ர்ந்தவர்.ஏழா ம் வகு ப்பு படிக்கும் போது பெற்றோரை இ ழ ந்தா ர். ஆதர வ ற் ற ப ல ரின் உத வியா ல் 10ம் வகுப் பு வ ரை படித் தார்.அறிவி யல், கணி த ம் இரண் டிலும் 10 0 மதிப் பெ ண் கள் பெற்று, ஆசிரியரி ன் உ த வி யா ல் உ ய ர்தர ம் படிக்க முடிந் தது . மேலு ம் , 2 0 11ம் ஆண்டு க் கான 1 2வது பொது த்தே ர் வி ன் அ டி ப்ப டை யில் ம ருத் துவ க ட் -ஆப் பில் 1 96. 75 ம தி ப்பெ ண் பெ ற்றுள்ளா ர் .
ஆனா ல் , அ வருக்கு அரசு ம ருத்துவக் க ல் லூரியில் ப டிக் க வா ய்ப்பு கிடைக் க வி ல்லை . மருத் துவ ரா க வேண்டு ம் என்ற அவரது கனவை நன வா க்கிய சூர் யாவின் அக ர ம் அறக் க ட் ட ளை அ வரை தி ருச்சி யில் உள்ள த னியார் மருத்து வக் க ல்லூ ரியில் படிக் க வைத்தது. தமி ழ் வழி யில் படித் தபோது அவரு க்கு இருந்த பல பி ரச்ச னைக ள் அ வரு க்கு ஆத ர வில் லா மல் இருந்த து. இருப்பினும்,
அவ ரது முய ற் சியா லும், க டின உழை ப்பா லு ம், முயற் சியுடன் மு தல் தரத்தைப் பெற்றார் . பிறகு 20 17 ல் ராணு வ த் தி ல் வே லை கிடை த் தது . ஆ னால் ஆரம்ப த் தி ல் பே சு வதற் கு ஒ ரு மாதிரியா க இ ருந்த து பின்னர் போக போக பழ கி கொண்டேன். மேலும் படிப் ப டியா க உ யர் ந்து ராணு வத் தில் மேஜர் அ ந் தஸ் தி ல் டாக் ட ரா க உ ள்ளார்.
இ ன்றைய கால கட் டத் தில் கல் வி யை ம ட் டுமே நம் பி ஒரு மனி த ன் எவ் வ ள வு தூர ம் செ ல் ல முடியும் என் பத ற் கு கிருஷ் ண வேணி ஒரு சி றந் த உதார ணம். மேலும், மலையோர கிராமங் க ளில் கி ரு ஷ் ணவேணி இரு க் கி றா ர். ம ருத்து வ விழிப்புணர்வுப் பணிகளையும் நண்பர்களுடன் இணைந்து
அவ ர்க ள் இல் லாத இடங் க ளில் மேற் கொ ண் டு வரு கி றா ர். இ தை அ றி ந் த பலரும் சூ ர்யா வுக் கும் அவ ரது அகரம் அறக் கட் டளை க் கும் பாரா ட்டு களை தெரிவி த்து வ ரு கின் றனர். ஜெ ய்பீம் ப டத்தி ற்கு பிறகு சூர்யா ஒரு கோடி ரூ பாய் நிதியை மு த ல மைச்சரி டம் கொடுத் தார் என்ப து குறிப்பி டத் தக் கது.