April 25, 2024

படப்பிடிப்பே இன்னும் தொடங்கல ..!! அதற்குள் கதாநாயகியை அறிவித்த அஜித் ..!! அப்ப கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது ..!!

தற்போது நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.  இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ரெஜினா , ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஜித் .

இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது . அவர் வேறு யாருமில்லை பிரபல ஹிந்தி நடிகையான திஷா பதானி தான் . ஹிந்தி சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்துவரும் திஷா பதானி,

தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.  இதைத்தொடர்ந்து அஜித் படத்தில் இணைய உள்ளாராம்.  இதனால் இந்த படத்தில் கவர்ச்சிக்கு  பஞ்சமே  இருக்காது என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *