April 25, 2024

இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல டிரெஸ்ஸா..?? தட்டாம்புச்சி உடையணிந்து ..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் பட நடிகை ..!!

ஹிந்தி சினிமா உலகை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அனன்யா பாண்டே . கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஸ்டுடென்ட் ஆப் தி இயர் டு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை அனன்யா பாண்டே.  பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா  நடிப்பில் வெளியான லைகர் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு நடிகையாக ,

அறிமுகமானார் நடிகை அனன்யா பாண்டே . இப்படி தவிர்க்க முடியாத இளம் நடிகையாக கலக்கிக்கொண்டு வரும்  நடிகை அனன்யா பாண்டே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார் . அப்படி அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும்,

நடிகை அனன்யா பாண்டே தட்டாம்புச்சியில் செய்த மேலாடையை அணிந்திருக்கிறார் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல டிரெஸ்ஸா என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *