May 6, 2024

“தமிழக வெற்றி கழகம் “..!! விஜய் இந்த பெயரை வைப்பதற்கு என்ன காரணம் தெரியுமா ..?? கேட்டா ஆச்சிரியப்படுவீங்க ..!!

இன்று நடிகர் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  காரணம் இன்று நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் . அந்த வகையில் “தமிழக வெற்றி கழகம்” என்று தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்  நடிகர் விஜய் . இந்தப் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது விஜய் முதல் முதலில்,

திரையில் தோன்றிய படம் என்றால் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படத்தின் மூலம் தான் . அந்தப் படத்தின் ஞாபகத்திற்காகவும்,  அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த கேப்டன் விஜயகாந்தின் ஞாபகத்திற்காகவும் தான் விஜய் ,

இந்த பெயரை சூட்டியதாக கூறப்படுகிறது . மேலும் வெற்றி என்ற முதல் திரைப்படத்தில் ஆரம்பித்த பயணம் இன்று விஜய்யை இந்திய அளவில் கொண்டு சென்றது.  அதனால் தான் அந்தப் பெயர் மீது விஜய்க்கு இப்படி ஒரு பிரியமாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *