May 8, 2024

மகளின் திருமணம் ..!! முதல் பத்திரிக்கை உங்களுக்கு தான் ..!! கமல் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற ரோபோ சங்கர் ..!!

ரோபோ சங்கர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில்  கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வயிறு  குலுங்க  சிரிக்க வைத்த ரோபோ சங்கர் பின்னர் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.  அந்த வகையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,வாயை மூடி பேசவும், மாரி , புலி , வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,

போன்ற பல படங்களில் இவருடைய காமெடி காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது.  இப்படி தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்த ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகளும் இருக்கிறார் . இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு,

நடிகையாக அறிமுகமானார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கும் அவருடைய உறவினரான கார்த்திக் என்பவருடன் திருமணம் நடக்க உள்ளதாம்.  இந்நிலையில் கமலின் தீவிர ரசிகராக இருந்து வரும் நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய,

மகளின் முதல் திருமண பத்திரிகையை கமல்ஹாசன் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று கொடுத்து இருக்கிறார் . அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *