April 27, 2024

விஜய்யின் அரசியல் கட்சிக்கு ..!! கோடி கோடியாக இறைக்கப்போகும் பிரபலம் ..!! அந்த கருப்பு ஆடு யார் தெரியுமா ..??

அன்னைக்காலமாக  நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . அதற்கான வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறார் நடிகர் விஜய் . தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வரும் விஜய் இந்த படத்தை முடித்தவுடன் அரசியலில் குதிப்பார் என்று கூறப்படுகிறது . அப்படி சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை ,

நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தார் விஜய் . அதோடு விஜய்யின் கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என்றும் தகவல் வெளியானது.  இப்படி இருக்கும் நிலையில் விஜய்க்கு பின்னால் யாரோ நின்று தான் அவரை வழி நடத்துகிறார்கள் என்று,

கூறப்படுகிறது.  அந்த வகையில் தற்போது ஒரு படத்திற்கு 200-ல் இருந்து 250 கோடி சம்பளம் வாங்குகிறார் நடிகர் விஜய்.  அப்படி பார்த்தால் ஒரு வருடத்திற்கு 500 கோடி . இதுவே இவருக்கு அதிகமான வருமானம் தான் . அப்படி இருக்கும் போது விஜய் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்.

அப்படியே அரசியலுக்கு வந்தாலும் ஆயிரம் கோடிக்கு மேல் இறைத்தால் தான் அவரால் ஓட்டு வாங்க முடியும் . ஆனால் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பே 500 கோடி தான் . அப்படி இருக்கும் போதும் விஜய் தைரியமாக அரசியலில் இறங்குகிறார் என்றால் ,

அந்த ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கு யாரோ ஒருவர் தயாராக இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.  ஆனால் அது யார் என்ற தகவல் தான் இன்னும் தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *