April 30, 2024

பார்த்தா 11 வயசு பொண்ணு மாதிரியே தெரியலையே ..?? ஹீரோயின் போல வளர்ந்து நிற்கும் மகேஷ் பாபுவின் மகள் ..!!

தெலுங்கு சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டு வருபவர் நடிகர் மகேஷ்பாபு . மூத்த நடிகரான கிருஷ்ணா அவர்களின் மகனான மகேஷ்பாபு கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரடு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் இந்தப் படத்தைத் தொடர்ந்து யுவராஜு ,வம்சி, நானி, அர்ஜுன், போக்கிரி போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை,

பிடித்துக் கொண்டார் . இப்படி தெலுங்கு சினிமா உலகில் கலக்கிக்கொண்டு வந்த மகேஷ்பாபு கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருந்தார்.

ஆனால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனிடையே நடித்துக்கொண்டிருக்கும் போதே கடந்த 2005 ஆம் ஆண்டு நம்ரடா என்ற நடிகையை  திருமணம் செய்து கொண்டார் நடிகர் மகேஷ்பாபு . திருமணமான இவர்களுக்கு கௌதம் என்ற மகனும் ,

சித்தாரா என்ற மகளும் இருக்கின்றனர்.  இதில் மகேஷ்பாபுவின் மகளான சித்தாராவுக்கு தற்போது 11  வயது தான் ஆகிறது . ஆனால் இப்பவே கதாநாயகி போல வளர்ந்து நிற்கிறார் . தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் மகேஷ்பாபுவின் மகளா இது .? நெடுநெடுவென  வளர்ந்து விட்டாரே என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *