May 1, 2024

பணத்தை பார்க்காமல் குணத்தை பார்த்து காதலிக்கும் தமன்னா ..!! வைரலாகும் அழகிய ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படங்கள் ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா . ஹிந்தி படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய தமன்னா கடந்த 2௦௦6 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன் ,அயன், ஆனந்த தாண்டவம் ,கண்டேன் காதலை, பையா, சிறுத்தை ,வேங்கை ,வீரம் போன்ற,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் நடிகை தமன்னா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் 34 வயதான தமன்னா தற்போது,

விஜய் வர்மா என்ற நடிகரை காதலித்து வருகிறார் . இவர் ஹிந்தி சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் தமன்னாவிடம் இருக்கும் சொத்து மதிப்பிற்கு அவர் நினைத்திருந்தால் கோடீஸ்வரர்கள் வரிசையில்,

காத்துக் கொண்டிருப்பார்கள் . ஆனால் தமன்னா பணத்தை பார்க்காமல் குணத்தை பார்த்து விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் . மேலும் தமன்னாவிடம் இருக்கும் சொத்து மதிப்பை விட விஜய் வர்மாவுக்கு மிகவும் கம்மியான சொத்துக்கள் தான் உள்ளதாம் .

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *