May 8, 2024

14 வய திலே யே திரும ணம் ..!! அப் பா வ யது நபரு டன் கு டும்ப ம் நடத் தும் இய ற் கை பட நடி கை ..!! அட க்கொ டுமையே ,இவரி ன் வாழ்க் கை யில் இத்த னை சோ கங் களா ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் ஷாம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இயற்கை . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ராதிகா . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,

வர்ணஜாலம் ,மீசை மாதவன் , உள்ள கடத்தல் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ராதிகா.  இதன் பிறகு ஒரு கட்டத்தில் தமிழில் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும்  வரவில்லையாம் .  இதனால் நொந்துபோன நடிகை ராதிகா மீண்டும் கன்னட சினிமாவிற்கு தாவிவிட்டார் .

அப்படி கன்னட சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த நடிகை ராதிகா கடந்த 2000 ஆண்டு ராடன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இதற்கும் அப்போது ராதிகாவுக்கு வயது வெறும் 14 தானாம் . ஆனால் திருமணமான இரண்டு வருடங்களிலேயே ,

ராதிகாவின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டாராம் . இதன் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வந்த  நடிகை ராதிகா, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான குமாரசாமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டாராம் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் .

ஆனால் திருமணமாகி பல வருடங்கள் கழித்து தான் இந்த உண்மையை வெளியில் சொன்னாராம் ராதிகா . இருவருக்கும் 27 வயது வித்தியாசம் உள்ளதாம் . மேலும் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட ராதிகா தற்போதும் படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *