April 26, 2024

பல லட்சம் செலவு செய்து கலராக மாறிய ” லவ் டுடே” பிரதீப் ..!! கருப்பா இருந்தாலும் கலையா இருந்தாரு ..!! இப்ப மொத்தமா மாறிட்டாரு ..!!

பிரதீப் ரங்கநாதன் ஓர் வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி பிரபலமான பிரதீப் ரங்கநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தான் யார் என்பதை தமிழ் சினிமாவிற்கு நிரூபித்து காட்டினார் பிரதீப் ரங்கநாதன் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.  இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதனால் தற்போது,

ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன் . இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.  இந்த படத்தில் பிரதீப்புக்கு அக்காவாக,

நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்நிலையில் கருப்பாக கலையாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தற்போது லட்சக்கணக்கில் செலவு செய்து கலராக மாறி இருக்கிறாராம் . அதற்காக பியூட்டி பார்லர் சென்று பல லட்சங்களை இறைத்திருக்கிறார்,

நடிகர் பிரதீப் ரங்கநாதன் . ஆனால் தற்போது அது இயற்கையாக இல்லாமல் செயற்கையாக இருக்கிறதாம்.  மேலும் பிரதீப்பை பார்த்த பலரும் என்ன இப்படி மாறிவிட்டாய் என்று கூறி வருகிறார்களாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *