April 21, 2024

700 படங்களுக்கு மேல் நடித்து ..!! சாதனை படைத்த ஊர்வசியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் இதோ ..!!

ஊர்வசி ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஊர்வசி கடந்த 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாட்டி சொல்லை தட்டாதே ,மைக்கேல் மதன காமராஜன் ,மகளிர் மட்டும் ,தாய்க்குலமே தாய்க்குலமே ,எட்டு பட்டி ராசா ,சுயம்வரம், விரலுக்கேத்த வீக்கம், பஞ்சதந்திரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ஊர்வசி.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .இதனிடையே பிரபல நடிகரான மனோஜ் கே விஜயன்,

என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை  ஊர்வசி.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் . பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்த ஊர்வசி பின்னர் சிவப்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் இதுவரை 700 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்திருக்கும் ஊர்வசியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *