April 30, 2024

என்னுடைய உலகமே என்னோட மகன்கள் தான் ..!! விவாகரத்துக்கு பிறகு மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த தனுஷ் ..!!

தனுஷ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி ,தேவதையை கண்டேன் ,திருவிளையாடல் ஆரம்பம் ,பொல்லாதவன் ,யாரடி நீ மோகினி ,படிக்காதவன்,

ஆடுகளம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் நடிகர் தனுஷ் . குறிப்பாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்று இருக்கிறார் தனுஷ் . அதோடு தற்போது தமிழ் மொழி மட்டுமல்லாமல் ,

தெலுங்கு ,ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் தனுஷ் . இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் தனுஷ் . திருமணமான இவர்களுக்கு,

யாத்ரா , லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.  மேலும் திருமணமாகி 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் ஐஸ்வர்யாவும்,  தனுஷும்  விவாகரத்து பெற்று பிரிந்தனர் . இதன் பிறகு மகன்கள் தான் தனுஷின் உலகமாக இருந்து வருகின்றனர் .

இப்படி இருக்கும் நிலையில் தனுஷும் அவருடைய மகன்களும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *