April 28, 2024

தமிழ் சினிமாவிலேயே ” நம்பர் ஒன் ” பணக்கார நடிகர் இவர் தான் ..!! ரஜினி , கமல் கூட கிடையாது ..!! யாருன்னு நீங்களே பாருங்க ..!!

தற்போது சினிமாவில் இருக்கும் நடிகர்கள் தலை சுற்ற வைக்கும் அளவிற்கு சம்பளம் வாங்கி வருகின்றனர் . அந்த வகையில் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் . அந்த வகையில் இவர் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியானது . மேலும் விஜய்யும் ஒரு படத்திற்கு 120 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் தமிழ் சினிமாவில் பணக்கார நடிகராக இருப்பது இவர் தானாம்.  அந்த வகையில் தமிழ் சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மொத்த சொத்து மதிப்பு 430 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இவரைத் தொடர்ந்து,

கமல் மற்றும் அஜித்துக்கு 200 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது . ஆனால் இவர்களை எல்லாம் கீழே தள்ளி பணக்கார நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் நடிகர் விஜய்.  அந்த வகையில் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு சுமார் 445 கோடிக்கு மேல் ,

இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  அது மட்டுமல்லாமல் ரோல்ஸ் ரைஸ் கார் உட்பட பல விலை உயர்ந்த கார்களையும் வைத்திருக்கிறாராம் நடிகர் விஜய் . அதோடு நடிகர் விஜய்யின் மனைவிக்கும் இவருக்கு இணையாக சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *