April 27, 2024

இளையராஜாவுடன் சண்டை ..!! இனி அவரிடம் போய் நிற்க மாட்டேன் ..!! ஓப்பனாக சொல்லிய பிரபல இயக்குனர் ..!!

தமிழ் திரையரங்கில் இருக்கும் பல இசையமைப்பாளர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் . என்னதான் இவர் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்தாலும் தன்னுடைய ஆணவத்தால் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார்.  அது மட்டுமல்லாமல் இவர் முன்னணி இயக்குனர்கள் உட்பட பல இயக்குனர்களையும் பகைத்துக் கொண்டார்,

என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவுடன் சண்டை , அதனால் அவரிடம் போய் என்னால் நிற்க முடியாது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் பிரபல இயக்குனர் ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் மிஷ்கின் தான்.

அந்த வகையில் தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் இயக்குனர் மிஷ்கின்  . அப்படி இயக்குனர் மிஷ்கின் இயக்கிய நந்தலாலா ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , சைக்கோ போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார் இளையராஜா.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின்,  இளையராஜாவுடன் நான் சண்டை போட்டு விட்டேன்.  அதனால் இனி அவரிடம் இசையமைக்க சொல்லி நிற்க மாட்டேன் என்று கூறியிருந்தார் இயக்குனர் மிஷ்கின் . ஆனால் என்ன சண்டை,

என்று தெரியவில்லை . இதனால் தான் தன்னுடைய அடுத்த படமான பிசாசு 2  படத்திற்கு அவருடைய மூத்த மகனான கார்த்திக் ராஜாவை இசையமைக்க வைத்திருக்கிறாராம் இயக்குனர் மிஷ்கின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *