April 27, 2024

வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸுக்கு வந்த ..!! அன்ன பாரதியின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ ..!!

விஜய் தொலைக்காட்சியில் டி ஆர் பியில்  கலக்கிக் கொண்டு வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி . இதுவரை ஆறு சீசன்கள்  வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஏழாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது . இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது . அதோடு வாரம் ஒரு எலிமினேசனும் நடந்துவருகிறது .

இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் 5 பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக  பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர் . அதில் ஒருவர் தான் நகைச்சுவை கலைஞரான அன்ன பாரதி.  இவர் கலக்கப்போவது யாரு, சிரிப்பு பட்டிமன்றம் ,காமெடி ஜங்ஷன் போன்ற பல நிகழ்ச்சிகளில்,

கலந்துகொண்டு பிரபலமானார்.  அது மட்டுமல்லாமல் ஜெய் நடிப்பில் வெளியான குற்றம் குற்றமே என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார் அன்ன பாரதி . அதோடு யூடியூப்  சேனலிலும் வருமானத்தை பார்த்து வருகிறார் அன்ன பாரதி . மேலும் திருமணமான ,

அன்ன பாரதிக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திராத பிக் பாஸ் அன்ன பாரதியின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *