May 7, 2024

என்னுடைய அன்பு மகளுக்கு முதல் பிறந்தநாள் ..!! புகைப்படங்களை வெளியிட்ட யோகிபாபு ..!! நேரில் சென்று வாழ்த்திய தமிழ் நடிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு பிசியான காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் யோகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இதன் பிறகு தான்  யோகி பாபு என்று அழைக்கப்பட்டார்.  குறிப்பாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் நடிகர் யோகி பாபு . இன்னும் சொல்லப் போனால்,

தற்போது இவர் இல்லாத படங்களே  கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த அளவிற்கு பிஸியான காமெடி நடிகராக வலம் வருகிறார் நடிகர் யோகி பாபு.  இப்படி காமெடி நடிகராக நடித்து வந்த யோகி பாபு கோலமாவு கோகிலா,  கூர்கா ,தர்ம பிரபு, மண்டேலா போன்ற படங்களில்,

ஹீரோவாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2020 ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில்,

தன்னுடைய அன்பு மகளின் முதல் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார் யோகி பாபு . மேலும் தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *