April 26, 2024

மர்மமான முறையில் இறந்துபோன நடிகை ஸ்ரீ தேவியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஓர் முன்னணி இந்திய திரைப்பட நடிகை ஆவார்.  தன்னுடைய நாலாவது வயதிலேயே நடிக்க வந்த ஸ்ரீதேவி தன்னுடைய 13 வது வயதிலேயே கதாநாயகி அவதாரம் எடுத்தார்.  அப்படி கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 16 வயதினிலே,

பைலட் பிரேம்நாத் ,சிகப்பு ரோஜாக்கள், பிரியா ,பகலில் ஒரு இரவு, கல்யாணராமன், ஜானி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ஸ்ரீதேவி.  இப்படி தமிழ் மொழியில் கலக்கிக்கொண்டு வந்த ஸ்ரீதேவி,

தெலுங்கு , மலையாளம்,  கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் கொடி கட்டி பறந்து வந்தார் . இப்படி புகழின் உச்சத்தில் இருக்கும்போது கடந்த 1996 ஆம் ஆண்டு தோனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி . திருமணமான இவர்களுக்கு ஜான்விகபூர் , குஷி கபூர் ,

என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் .  தற்போது இரண்டு மகள்களுமே ஹிந்தி சினிமாவில் இளம் நடிகைகளாக கலக்கி கொண்டு வருகின்றனர் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை ஸ்ரீதேவியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *