April 30, 2024

நல்லா பாத்துக்கோங்க ..!! இவர் தான் நடிகை தமன்னாவின் வருங்கால மாமியார் ..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ..!!

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா . ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வியாபாரி ,கல்லூரி, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம் ,

கண்டேன் காதலை, பையா ,சிறுத்தை , வீரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை தமன்னா . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி, விஜய் ,அஜித், சூர்யா ,விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து  பிரபலமானார் நடிகை தமன்னா.

குறிப்பாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் சரியான குத்தாட்டம் போட்டிருந்தார் நடிகை தமன்னா.  இதை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை தமன்னா . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வரும்,

தமன்னா 33 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . ஆனால் விரைவில் இவருக்கும் பிரபல ஹிந்தி நடிகரான விஜய் வருமாவுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் ,

சென்று வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் நடிகை தமன்னாவின் வருங்கால மாமியாரின் புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அவரின்  புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *