April 29, 2024

சினிமாவிற்கே வரமாட்டேன் என்று சொன்ன திரிஷாவா இது ..?? நடிக்க வருவதற்கு முன்பு இப்படி தான் இருந்தாரா ..?? வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்க வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து சாமி ,லேசா லேசா, கில்லி, திருப்பாச்சி ,ஆறு ,உனக்கும் எனக்கும், கிரீடம் ,

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களின் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை திரிஷா.  மேலும் நடிகை திரிஷா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது . அந்த வகையில் லியோ , விடா முயற்சி , ஐடென்டிட்டி என்று நான்கு திரைப்படங்களுக்கு மேல்  கைவசம் வைத்திருக்கிறார் நடிகை திரிஷா.  அதுவும் இவர் மாடல் அழகியாக,

இருக்கும் போது சினிமாவிற்கு வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார் .  இப்படி இருக்கும் நிலையில் நடிகை திரிஷா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *