April 26, 2024

நட்புக்கே ஒரு உதாரணமாக இருந்து வரும் ரஜினி , கமலின் அரிய புகைப்படங்கள் இதோ ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் இரண்டு முக்கிய ஜாம்பவான்களாக இருந்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் . கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வராகங்கள் என்ற படத்தில் மூலம் சூப்பர் ஸ்டார் நடிகராக அறிமுகமானார் . இந்த படத்தில் ஹீரோவாக கமல்ஹாசன் நடித்திருந்தார் . இந்த படத்தில் இருந்து தான் இவர்களுடைய நட்பு தொடங்கியது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அவள் அப்படித்தான் , மூன்று முடிச்சு , ஆடுபுலி ஆட்டம்,  16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் , அக்னி சாட்சி ,தாய் இல்லாமல் நான் இல்லை போன்ற பல திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தார்கள்.  பின்னர் ஒரு கட்டத்தில்,

இருவரும் தங்களுக்கென  ஒரு தனி பாதையை அமைத்து அதில் பயணித்து வந்தார்கள்.  கிட்டத்தட்ட 48 வருடமாக இவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வருகின்றனர்.  இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டு காலம் இவ்வளவு,

ஒற்றுமையாக இருப்பது ரஜினி,  கமல் மட்டும்தான்.  இப்படி இருக்கும் நிலையில் நட்புக்கே  ஒரு உதாரணமாக இருந்து வரும் ரஜினி கமலின் அரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *