April 24, 2024

“எதிர்நீச்சல்” ஈஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா ..?? முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படங்கள் ..!!

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் சீரியல்.  இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை கனிகா . கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகை கனிகா . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து ,

மாதவன் நடிப்பில் வெளியான எதிரி, சேரன் நடிப்பில் வெளியான ஆட்டோகிராப் , அஜித் நடிப்பில் வெளியான வரலாறு , துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை கனிகா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டு வந்த கனிகா தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் கலக்கி கொண்டு வருகிறார் . இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன்,

என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பதிலாக எதிர்நீச்சல் ஈஸ்வரியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *