May 2, 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் பாப்பா ரசிகர்களை மயக்கும் கவர்ச்சிக்கன்னியா ..?? எந்த நடிகையின்னு நீங்களே பாருங்க ..!!

மாளவிகா மோகனன் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார்  நடிகை மாளவிகா மோகனன்  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற படத்தின் மூலம்,

தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் போன்ற படங்களில் நடித்திருந்தார்  நடிகை  மாளவிகா மோகனன் .

இதை அடுத்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை மாளவிகா மோகனன் . மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம்  மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் ,

தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் அவ்வபோது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தும்  வைத்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் .

இப்படி இருக்கும் நிலையில் நடிகை மாளவிகா மோகனனின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *