April 29, 2024

ஒ ரே ஒரு பு கைப்ப டம் தான்..!! தலை கீழா க மா றிய சூப் பர் ஸ்டா ரின் வாழ் க் கை ..!! வெளியா ன புகைப் பட த்தை பா ர் த்து அதிர்ச்சி யா ன ரசிக ர் கள் ..!!

கடந்த 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கிய ரஜினிகாந்த் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 1981 ஆம் ஆண்டு,

லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த் .  திருமணமான இவர்களு க்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  இப்படி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ரஜினியின் வாழ்க்கை ஒரே ஒரு புகைப்படத்தால் தலைகீழாக மாறியது தான் சோகமே . அந்த வகையில் ,

அப்போது நடிகை அமலாவுடன் இணைந்து மாப்பிள்ளை , சிவா , கொடி பறக்குது , வேலைக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகர் ரஜினிகாந்த் . அப்போது நடிகை அமலாவை உருகி உருகி காதலித்திருக்கிறார் ரஜினி காந்த் . அப்படி ஒரு படத்திற்காக நீச்சல் உடையில் இருக்கும்,

அமலா ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பத்திரிக்கைகளில் பெரிய அளவில் பேசப்பட்டது.  இதனால் ரஜினி தன்னுடைய மனைவி,  குழந்தைகள் வேண்டாம் என்று விவாகரத்து நோட்டீஸ் கூட அனுப்பி விட்டாராம்.  இதன்பிறகு இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த,

இயக்குனர் பாலச்சந்தர்  தான் ரஜினிக்கு அறிவுரை சொல்லி மீண்டும் லதா உடனே சேர்த்து வைத்திருந்தாராம்.  அப்படி ரஜினிகாந்த் மட்டும் அன்று திருந்தவில்லை என்றால் இன்று இந்த அளவிற்கு வந்து இருப்பாரா என்பது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *