April 27, 2024

அப்பா வின் சொ த்தெல் லாம் என க்கு வேண் டாம் ..!! 21 வயதி லே யே வீட்டை விட் டு கிள ம்பி ய ஸ்ருதி ஹாச ன் ..!! என் ன கா ரண ம் தெ ரியு மா ..?? இந்த கால த்தி ல் இப்படி யொ ரு மக ளா..!!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன்  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 3, பூஜை, புலி ,வேதாளம் , சிங்கம் 3 போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை ஸ்ருதிஹாசன் .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்  . இதனால் தற்போது தெலுங்கு மொழியே,

கதி என்று இருந்து வருகிறாராம் நடிகை ஸ்ருதிஹாசன் . இப்படி இருக்கும் நிலையில் 21 வயதிலேயே அப்பாவின் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாராம் நடிகை ஸ்ருதிஹாசன் . அந்த வகையில் பேட்டி ஒன்றில்  நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது,  நான் என்னுடைய ,

21  வயதிலேயே அப்பாவின் வீட்டை விட்டு வந்து விட்டேன் . இப்போது நான் தனியாக ஒரு வீட்டில் தான் தங்கி இருக்கிறேன் . அதுவும் என்னுடைய பண தேவைகளை நானே தான் பார்த்துக் கொள்வேன் . யாரும் எனக்கு உதவ தேவையில்லை . அப்படி ஏதாவது ,

உதவி தேவைப்படும் என்றால் என்னுடைய அப்பா இருக்காரு , இருந்தாலும் அவரிடம் நான் எதையும் கேட்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த காலத்தில் இப்படியொரு மகளா என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *