April 30, 2024

மக ன்னா இ ப்படி இரு க்க ணும் ..!! பெற்றோ ர்க ளுக்காக “கே பி ஒய்” பாலா செ ய்த வி ஷயம் ..!! ம னதார பா ராட்டு ம் ரசி கர்க ள் ..!! வெளி யான வீடி யோ உ ள் ளே ..!!

அப்போதிலிருந்து இப்போது வரை விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல தரமான கலைஞர்கள் உருவாகி வருகின்றன ர் . அப்படி தற்போது விஜய் தொலைக்காட்சியை கலக்கி வரும் பிரபலங்களில் ஒருவர்தான் கே பி ஒய் பாலா . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா,

தொடர்ந்து தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.  இதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் பாலா . இப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலக்கி கொண்டு வந்த பாலா வெள்ளித்திரையில்,

வெளியான ஜூங்கா, தும்பா ,நாய் சேகர் ரிட்டன்ஸ், பிரண்ட்ஷிப் ,ஆன்ட்டி இந்தியன், புலிக்குத்தி பாண்டி , நாய் சேகர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும்,

வருகிறார்  கே பி ஒய் பாலா.  அதோடு சத்தமே இல்லாமல் பல உதவிகளையும் செய்து வருகிறார் கே பி ஒய் பாலா .மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் கே பி ஒய் பாலா,  தன்னுடைய அப்பா அம்மாவுக்கு 60 ஆம் கல்யாணம் செய்து வைத்த,

வீடியோவை பகிர்ந்துள்ளார்.  அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் மகன்னா இப்படி இருக்கணும் என்று அவரை வாழ்த்தி வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Bj Bala (@bjbala_kpy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *