April 28, 2024

அண்ணன் தம்பி போல பழகிய விஜயகாந்தும் விஜய்யும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கேப்டன் விஜயகாந்தை போல ஒரு தங்கமான மனிதரை பார்ப்பது அரிதான ஒன்று . அந்த வகையில்  தன்னுடன் நெருங்கி பழகுவர்களிடம் அவ்வளவு உண்மையாக இருப்பார் விஜயகாந்த் . அப்படித்தான் நடிகர் விஜய்யை தன்னுடைய தம்பி போல பார்த்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . மேலும் விஜய்யின் அப்பாவான இயக்குனர்  எஸ்ஏ சந்திரசேகர் ,

ஆரம்ப காலகட்டங்களில் விஜயகாந்து க்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் . அந்த நன்றிக்கடனை அடைப்பதற்காக விஜய் நடித்த செந்தூரப்பாண்டி படத்தில் சம்பளமே வாங்காமல் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கேப்டன்  விஜயகாந்த் .

இதற்கு முன்பே விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி ,சட்டம் ஒரு விளையாட்டு , குடும்பம் போன்ற படங்களில் நடிகர்  விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .  அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சிக்கு விஜயகாந்தும் ,

ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் அண்ணன் தம்பி போல பழகிய விஜயகாந்தும் விஜய்யும்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *