April 28, 2024

அப்போ கமலின் மகள் ,இப்போ இந்த நடிகையா ..?? மகள் வயது நடிகைகள் மட்டும் தான் டார்கெட் ..!! 68 வயதாகியும் கண்டிசன் போடும் சிரஞ்சீவி ..!!

தமிழ் சினிமா உலகில் எப்படி ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரோ , அதேபோல தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவி . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் சிரஞ்சீவிக்கு தற்போது 68 வயது ஆகிறது.  இருந்தாலும் இப்போதும் மகள் வயது நடிகையுடன் ஜோடி போடுவதற்கு தான் ஆசைப்படுகிறாராம் நடிகர் சிரஞ்சீவி.  அந்த வகையில் சமீபத்தில் வெளியான வால்டர் வீரய்யா,

படத்தில் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் உடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நடிகர் சிரஞ்சீவி . இதைஅடுத்து சமீபத்தில் வெளியான போலா சங்கர் படத்தில் தமன்னாவுடன் டூயட் பாடி இருந்தார் நடிகர் சிரஞ்சீவி.  இதைத் தொடர்ந்து அடுத்ததாக 31 வயது நடிகையுடன் ,

ஜோடி போட உள்ளாராம்  நடிகர்  சிரஞ்சீவி . அவர் வேறு யாரும் இல்லை நடிகை மிருணாள் தாகூர் தான்.  ஆரம்பத்தில் ஹிந்தி சீரியல்களில் கலக்கி கொண்டு வந்த நடிகை மிருணாள் தாகூர் கடந்த வருடம் வெளியான சீதா ராமம்  என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.

இந்த படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை மிருணாள்  தாகூர் . இதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் 68 வயதாகும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக உள்ளாராம் ,

31 வயதான நடிகை மிருணாள்  தாகூர்.இதைப் பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு  தமிழ் சினிமா நடிகர்கல் எவ்வளவோ பரவாயில்லை போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *