April 27, 2024

பல ரும் பார் த்தி டாத நடி கர் விம லின் அழ கி ய குடு ம்ப புகை ப்படங் கள் உ ள் ளே ..!!

விம ல் ஓர் தவிர் க்க முடி யாத தமிழ் திரைப் பட நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் சி றுசிறு கதா பாத்திரங்களில் நடித்து வந்த விமல் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க என்ற பட த்தின் மூலம் கதாநாய கனாக அறி முகமா னார்.  இப்ப டி வெளியா ன திரை ப்படம் இவரு க்கு மிகப்பெரிய வர வேற் பை   பெற்று தந்த து .

பின் னர் இந்த படத்தை தொடர்ந்து கள வாணி, தூங்கா நகரம் , வாகை சூடவா, கலக லப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று தொ டர்ச் சியாக பல சூப்பர் ஹிட் படங்க ளில் நடித் திரு ந்தார் மேலும் நடிகர் விமல்  தொட ர்ந்து லோ பட்ஜெட் திரை ப்படங் களில் மட்டுமே,

நடித் துக்  கொ ண்டு வந்தார்.  இதன் பிறகு ஒரு கட்ட த்தில் இவரு டைய பட ங்கள் தொ டர் தோல்வி யை சந்தி த்த து.  இத னால் குடிக்கு  அடிமை யான  நடிகர் விம ல் பல வருடங் களாக சினி மா வை விட்டு வில கி இரு ந் தார் . இதன் பிறகு வெளி யான வில ங்கு எ ன்ற ,

வெப் சீரி யஸின்  மூ லம் தரமா ன ரீ என்ட்ரி கொடு த்திரு ந்தார் நடிகர் விமல்.  தற் போது  இவர் ஐந்து திரைப் படங்களு க்கு மே ல் கை வசம் வைத்தி  ருக்கிறார் . இதனி டையே கட ந்த 2010 ஆம் ஆண்டு அக்ஷயா என் பவரை திரும ணம் செய்து கொண் டார்  நடி கர் வி மல் .

திரும ண மான இவர் களு க்கு மூன் று  பிள்ளை கள் உள்ள னர் . இப்படி யொரு நிலை யில் பலரு ம் பார்த் திராத  நடிகர் விமலின் குடும்ப புகை ப்பட ங்கள் சமூக வலைத் தளங் களில் வெளி யாகி வை ரலாகி  வருகிறது . இதோ அந்த புகைப் படங்க ள் நீங்க ளும் பாரு ங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *