May 2, 2024

இரண் டாம் திருமண த்தி ற்கு தயா ரான ஐ ஸ்வர் யா ..!! மாப் பிள்ளை இந்த இள ம் நடிக ரா ..?? அப் ப தனு ஷி ன் நி லை மை ..!! தீயா ய் பர வும் தக வல் உ ள் ளே ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா.  இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார் . இதை அடுத்து தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை ,

இயக்கிக் கொண்டு வருகிறார் .இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . இதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரும் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

மேலும் விவாகரத்து ஆனதிலிருந்து இருவரும் அவர்களுடைய வேலையை செய்து கொண்டு வருகின்றனர் . அந்த வகையில் தற்போது தனுஷும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா விரைவில் இரண்டாவது திருமணம்,

செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் பிரபல இளம் நடிகர் ஒருவரை ஐஸ்வர்யா காதலித்து வருவதாகவும் ,  விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது . குறிப்பாக சென்னையில் உள்ள ரெசார்ட்,

ஒன்றில் அந்த இளம் நடிகருடன் ஐஸ்வர்யா இருந்ததாகவும் கூறப்படுகிறது.  ஆனால் அந்த இளம் நடிகர் யார் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.  இன்னும் சொல்லப் போனால் ஒரு சிலர் இது பொய்யான தகவல் என்றும் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *