April 21, 2024

170 படம் நடிச்சாலும் ..!! முத்த காட்சிக்கு மட்டும் நோ ..!! வைராக்கியமாக இருந்த சூப்பர் ஸ்டார் ..!! காரணத்தை கேட்டு வியந்து போன ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவையே ஆட்சி செய்து வரும் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துக்கு  தமிழ் ரசிகர்களிடையே ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அப்படி இதுவரை 170 படங்கள் நடித்திருக்கும் ரஜினி ஒரு படத்தில் கூட முத்தக் காட்சியில்,

நடித்ததே கிடையாதாம் . அதற்கான காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன் . அந்த வகையில் அப்போது முதல் இப்போது வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது . இதனால் உதட்டில்  முத்தம் கொடுக்கும் காட்சிகளில் ,

நடிக்க கூடாது என்று வைராக்கியமாக இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்கள் . அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் சிகரெட் பிடிப்பது , மது குடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்த ரஜினியை பார்த்து அவருடைய ரசிகர்கள் கெட்டுப்போகிறார்கள் என்று தெரிந்ததும் ,

புகை பிடிப்பது,  மது குடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்து வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய படத்தை முகம் சுழிக்காமல் பார்க்க வேண்டும் என்பதற்காக ரஜினி இது போன்ற காட்சிகளை ,

தவிர்த்து வருவதாகவும்   தமிழ் சினிமாவில் இதுவரை அதிக கிசுகிசுகள் சிக்காத ஒரு நடிகராகவும் இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *