April 23, 2024

170 வது படம் முடிவதற்குள் ..!! 175 படத்திற்கு கால்சீட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ..!! இவரு மனுஷனா இல்ல ரோபோவா ..??

73 வயதாகியும் கூட அடுத்தடுத்து பல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  அந்த வகையில் தற்போது டிஜே ஞானவேல்  இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 191 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் .

இதை முடித்த கையோடு சூப்பர் ஸ்டாரின் 172வது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாகவும்,  173 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளதாகவும் , 174 ஆவது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது .

இப்படி இருக்கும் நிலையில் 175வது படத்திற்கும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி . அந்த வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்காக ஒரு படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம் சூப்பர் ஸ்டார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *