April 29, 2024

கொ லுசு போ ட வே ற இட மே கிடைக் க லையா..?? அலப்ப றை பண் ணும் “பாண்டி யன் ஸ் டோர்ஸ்” சீ ரி யல் நடி கை ..!! பு கைப் படத் தை பா ர் த்து கிற ங்கி போ ன ரசி கர் க ள் ..!!

சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர் .  அப்படி கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி.  இருந்தாலும் இவர்  ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் .

இந்த சீரியலில் வி ஜே சித்ரா நடித்திருந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை காவ்யா அறிவு மணி . அப்படி இந்த சீரியலில் கலக்கி கொண்டு வந்த காவ்யா ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்தும் விலகினார் . மேலும் இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த,

காவ்யா கடந்த வருடம் பரத் நடிப்பில் வெளியான மிரள் என்ற படத்தின்  மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியான ரிப்பப்பரி என்ற படத்திலும்  நடித்திருந்தார் நடிகை காவ் யா.  இதைத் தொடர்ந்து ஒரு சில,

திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் காவ்யா சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருந்து வருகிறார்.  அதுவும் சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த காவ்யா நிஜ வாழ்க்கையில் தாறுமாறான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . அப்படி சமீப காலமாக ,

தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையே  பதிவிட்டு வந்த  நடிகை காவ் யா இடுப்பில் கொலுசு போட்ட புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் கொலுசு போட வேற இடமே கிடைக்கலையா என்று கூறி இருக்கின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *