May 8, 2024

சூப் பர் ஸ்டா ருக்கு மனை வி யாக நடி க்க ரம் யா கிரு ஷ்ணனு க்கு இவ் வளவு தா ன் சம் பள மா ..?? எல் லோரு க்கும் அள்ளி க்கொடு த்த ஜெயி லர் தயாரி ப்பா ளர் ..!! இவரு க்கும் மட் டும் கிள்ளி க்கொடு த்து விட் டாரே ..??

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் ஜெயிலர் . இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மோகன்லால் ,சிவராஜ்குமார், ஜாக்கிசரப் ,விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா ,வசந்த் ரவி, சுனில், யோகி பாபு என்று ஒரு முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத் துள்ளார் . இந்தத் திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் படையப்பா படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

குறிப்பாக படையப்பா படத்திலேயே நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரஜினியையே நடிப்பால் ஓரங்கட்டி இருந்தார்  நடிகை ரம்யா கிருஷ்ணன்.  இதனால் இந்த படத்தில் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் ரஜினிக்கு,

மனைவியாக நடித்துள்ளாராம் நடிகை ரம்யா கிருஷ்ணன்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ,

இந்த படத்திற்காக  நடிகை ரம்யா கிருஷ்ணன் வெறும் 80 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் இந்த படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னா நாலு கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *