April 26, 2024

ரெண் டு பேத் துக் கும் ஒரே வ யது தா ன் ..!! ஆ னா இப்ப வும் மம் மூட்டி எப் படி இரு க்கி றார் பா ரு ங்க ..!! இவ ருக் கெல்லா ம் வய சே ஆ காது போ ல ..!! வெளி யான லே ட்டஸ்ட் புகை ப் படம் ..!!

மம்மூட்டி ஒரு பிரபலமான மலையாள திரைப்பட நடிகர் அவார்.  ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் கலக்கிக் கொண்டு வந்த நடிகர் மம்மூட்டி 1990 ஆம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி உடன் இணைந்து தளபதி படத்திலும் நடித்து அசத்தியிருந்தார் நடிகர் மம்மூட்டி.

அதுமட்டுமல்லாமல் அழகன், கிளி பேச்சு கேட்கவா, மக்கள் ஆட்சி, புதையல், அரசியல்,  மறுமலர்ச்சி ,எதிரும் புதிரும் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,ஆனந்தம் போன்ற பல தமிழ்  திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் மம்மூட்டி . இப்படி இருக்கும் நிலையில் 71 வயதான நடிகர் மம்மூட்டி,

இப்போதும் அதே இளமையுடன் தான் இருந்து வருகிறார் . இன்னும் சொல்லப்போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இவருக்கும் ஒரே வயது தான் . அப்படி இருந்தும் கூட சூப்பர் ஸ்டாரை விட இளமையாக இருக்கிறார் நடிகர் மம்மூட்டி . இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *