April 29, 2024

கண வருக்கா க மத ம் வி ட்டு மத ம் மா றிய 4 நடி கை கள் ..!! கல்யா ணத்து க்கு பிற கு கோ வில் கோ வி லாக சுற் றும் நயன் தா ரா ..!! யார் யா ரு ன்னு நீங் களே பா ருங் க ..!!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  அப்படி திருமணமான பிறகு கணவருக்காக மதம் விட்டு மதமும் மாறி உள்ளனர் ஒரு நான்கு நடிகைகள் . இதில் முதலாவதாக உள்ளவர்தான் நடிகர் குஷ்பூ . முஸ்லிம் பெண்ணாக பிறந்த குஷ்பூ இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணமான பிறகு இந்து மதத்தை தான்,

முழுமையாக கடைப்பிடித்து வருகிறார் நடிகை குஷ்பூ  . இவரைத் தொடர்ந்து மற்றொருவர் தான் நடிகை சமந்தா . கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த சமந்தா நாக சைதன்யாவுக்கு முன்பே நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்தார் . அப்போதே இந்து மதத்திற்கு மாறிவிட்டார் நடிகை சமந்தா .

இப்படி இருக்கும் நிலையில் விவாகரத்தான பிறகு நிம்மதிக்காக கோயில் கோயிலாக சுற்றி வருகிறார் நடிகை சமந்தா . இவரைத் தொடர்ந்து மற்றொருவர் தான் நடிகை நயன்தாரா.  கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா கிறிஸ்ட்டின் குடும்பத்தை சேர்ந்தவர் . இதன் பிறகு விக்னேஷ் சிவனை ,

காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு இந்து மதத்திற்கு மாறிவிட்டாராம் நடிகை நயன்தாரா.  மேலும்  திருமணமான பிறகு விக்னேஷ் சிவனுடன் இணைந்து கோயில் கோயிலாக சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா . இந்த லிஸ்டில் கடைசியாக உள்ளவர் தான்,

நடிகை மோனிகா.  அழகி என்ற படத்தின் மூலம் அறிமுகமான மோனிகா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  இதன்பிறகு திடீரென இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறிய மோனிகா வயதானவரை  திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *