April 28, 2024

தொடரும் லியோ பட பிரச்சனை ..!! அவசர அவசரமாக விமானத்தில் கிளம்பிய விஜய் ..!! இப்ப எங்க இருக்கிறார் தெரியுமா ..?? பாவம்யா மனுஷன் ..!!

தமிழ் சினிமாவிலேயே தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் அதிக பிரச்சனைகளை சந்திப்பது நடிகர் விஜய் மட்டும்தான் . அந்த வகையில் தலைவா படத்தில் இருந்து விஜய் படத்திற்கு தொடர்ச்சியாக பிரச்சனை மேல் பிரச்சனை எழுந்து வருகிறது.  இதைஅடுத்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத் ,கௌதம் வாசுதேவ் மேனன் ,மிஸ்கின் ,பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் . இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் ,

எப்போதும் போல இந்தப் படத்திற்கும் பிரச்சினை மேல் பிரச்சனை எழுந்து வருகிறது . அந்த வகையில் இந்தப் படத்தின் அதிகாலை காட்சிக்கு இப்போது வரை இந்த படத்தின் தயாரிப்பாளர் போராடி வருகிறார் . அது மட்டுமல்லாமல் ரோகினி தியேட்டரில் லியோ திரைப்படம்,

வெளியிடப்படாது என்று தியேட்டர் நிர்வாகத்தினர் எழுதி வெளியில் வைத்துள்ளனர் . இப்படி தொடர்ச்சியாக வரும் பிரச்சனைகளால் தற்போது அவசர அவசரமாக வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார் நடிகர் விஜய் . மேலும் நடிகர் விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்காக,

கூட வெளிநாட்டிற்கு வந்திருக்கலாம் அல்லது நிம்மதிக்காக வந்து இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது  . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *